திருச்சி போட்டோ-வீடியோகிராபர்கள் குழப்பத்தில்…… – அமைச்சர் நேருவிடம் மனு

359
SSUCv3H4sIAAAAAAAEAH1SQW7DIBC8V+ofLM62AnFcu/1BD5V6j3LAsHFWwSYCnMqK/PeCiRsOUW/sDDs7O3B7fcky0nKLgnxkt1D5GpUarTPcoR48zPI7DhKdNsiVB2nA5oUh1nE3WrBB4g4J7qDzdyN471/n7GOdrcRC+g5Pkc9BhtlhSJ6wdmwD+4UKHTcTWak5/0frG/RFwXMdK0ApPoAe7UMsHg7rvryDQUyPBTzUGX45oTB4BZNu8qDsJo3Pbvqnow7xMCcpGlDAY4r7aIGcfxyYPs31ihJ0UvNRok4ivmrBVWgoE+WLQYFDl7Rpd1r8/z2XN6z7BBi0W5yQmB6R/j1DyUrW1A2rKkpp1bxRysj6B7Q4o0y9xm9xQk+ZKcFRBqVmV763jNUFK4+02DWyLRrYyqLe1kfJoKxKXvm45l95XoMkowIAAA==
Spread the love

திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் சங்கத்தினர் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் எங்கள் தொழில் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களும் குழப்பத்தில் உள்ளனர். திருச்சி

மாவட்டத்தில் இயங்கி வரும் கலர் போட்டோ ஸ்டுடியோகள் தொடர்பான நிறுவனங்கள் திறப்பதற்கு கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்பி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்ட தலைவர் நிக்ஸன் சகாயராஜ் செயலாளர் ராஜாராம் பொருளாளர் ஜீவானந்தம் மூத்த உறுப்பினர்கள் முனவர் பாஷா கோனிகா ரவி உள்ளிட்டோர் மனு அளித்தனர்

LEAVE A REPLY