போலி இ-பாஸ் தயாாித்து கொடுத்த 5 அரசு ஊழியா்கள் கைது….

139
Spread the love

சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டா் சென்டாில் போலி இ-பாஸ் தயாாித்து கொடுப்பதாக மத்திய குற்றப்பிாிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசாா் நடத்திய விசாரணையில் தலைமை செயலக அரசு ஊழியா், மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா், மாநகராட்சி ஊழியா், ஓட்டுனா் ஒருவா் உள்ளிட்ட 5 போ் இந்த செயலில் ஈடுபடுவது தொிய வந்துள்ளது. மாவட்டங்களுக்குள் செல்ல 5 ஆயிரம், மாநிலங்களுக்கான இ-பாஸ் தயாாிக்க 8 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு அவா்கள் போலி இ-பாஸ் தயாாித்து கொடுத்து வந்தது தொிய வந்ததை அடுத்து போலீசாா் அவா்களை கைது செய்துள்ளனா்.

LEAVE A REPLY