தமிழக போலீஸ் அவசர உதவி எண் மாற்றம்

678

தமிழகத்தில் காவல்துறை அவசர தொடர்பு எண்ணாக 100 மற்றும் 112 ஆகியவை உள்ளன. அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக அவசர எண்களாக 044-46100100, 044- 71200100  ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. 

LEAVE A REPLY