ஜன.31 போலியோ சொட்டு மருந்து – மத்திய அரசு அறிவிப்பு

19
Spread the love

ஜனவரி 17ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 31ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஜனவரி 30ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். 

LEAVE A REPLY