தமிழக வாக்குபதிவு.. இந்த முறை 71.79%……. 2016யை விட 3% குறைவு..

68
Spread the love

நேற்று நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதமும், மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 74.24 சதவீதம்; 2019 லோக்சபா தேர்தலில், 72.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. நேற்று மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்.. 

LEAVE A REPLY