திருவானைக்காவலில் நாளை மின் நிறுத்தம்

131
Spread the love

திருச்சியில் உள்ள திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் , இம்மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் திருவானைக்காவல், சன்னதி வீதி , வெளி வீதி , சீனிவாச நகர், நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார்டன், ஜேபி நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், பொன்னுரங்க புரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி ,கிளிக்கூடு, டோல்கேட், பிச்சாண்டார்கோவில், மாருதி நகர,் கோகுலம் காலனி, வியன் நகர், ராஜா நகர,் ஆனந்த் நகர் , ராயர் தோப்பு, தாளக்குடி,ஆகிய பகுதிகளில் நாளை 13 தேதி காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY