கொரோனா….. கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

89
Spread the love
கொரோனாவால் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 45 பேர் பலியாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மஹாராஷ்டிராவின் வசை விரார் நகராட்சி ஆஸ்பத்திரியில் 38 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY