8 மாத கர்ப்பிணி டாக்டர் கொரோனாவிற்கு பலி

272
Spread the love

மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சண்முக பிரியா கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். 8 மாத கர்ப்பிணியான இவர் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் கொரானா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தொிவித்து உள்ளனர்.  கொரோனாவிற்கு 8 மாத கர்ப்பிணி டாக்டர் உயிரிழந்தது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY