Spread the love

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் முதல் 30 ஆம் தேதி முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கிய நிலையில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

 நாளை மறுநாள்  3ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் போட்டியில் உபி அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும். ஜனவரி 5ஆம் தேதி மும்பையில் இறுதி போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று கபடி ரசிகர்களிடம் பரபரப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY