திருச்சியில் மீண்டும் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதி…..

731
Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 18 பேருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாநகராட்சி அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து,  அந்த குடியிருப்பு வளாகத்தின் வாயில் சவுக்கு வைத்து அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும்  அந்த குடியிருப்பு வாசிகள் வெளியில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY