திருப்பதியில் ஓபிஎஸ்.. ஸ்ரீரங்கத்தில் குடும்பத்தினர்…

238
Spread the love

புரட்டாசி 4வது சனிக்கிழமையான நேற்று தமிழக துணை முதல்வர் 0.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, சம்பத், சரோஜா ஆகியோர் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் சுந்தர் பட்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் பேட்டரி கார் மூலம் ரெங்கநாதர் மூலவர் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கார் மூலம் தேனி புறப்பட்டு சென்றனர். 

LEAVE A REPLY