திருச்சியில் நேற்றிரவு நல்ல மழை

102
Spread the love

நேற்று இரவு திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழை காரணமாக ஜீ கார்னரில் அமைக்கப்பட்டுள்ள மொத்த காய்கறி மார்கெட் மைதானம் சேறும் சகதியுமானது. வியாபாரம் பாதிக்கப்பட்டது.  

LEAVE A REPLY