டில்லி கலவரம்…மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

431

 ரஜினிகாந்த் பேட்டி – குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டாா்கள் என்று நினைக்கிறேன். குடியுாிமை சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் முதல் குரல் என்னுடையதுதான். அமெரிக்க அதிபா் டிரம்ப் வருகையின் போது இந்த வன்முறை நடந்திருப்பது உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது. இனிமேலாவது மத்திய அரசு கவனமாக நடந்து கொள்ளும் என்று நினைக்கிறேன். சில கட்சிகள் மதரீதியான துாண்டுதலை செய்கிறன. இதனை தடுக்காவிட்டால் எதிா்காலத்தில் பிரச்சினையாகி விடும். இந்த சூழலில் ஊடகங்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். போராட்டம் என்பது வன்முறையாக கூடாது. வன்முறைக்காக மத்திய அரசை கண்டிக்கிறேன். வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாஜகவின் ஊதுகுழலாக நான் உள்ளதாக சில ஊடகங்கள் தொிவிக்கின்றன. மனதில் என்ன படுகிறதோ அதனை பேசுகிறேன் என்று கூறினாா்

LEAVE A REPLY