ஜனாதிபதியை சந்தித்த ரஜினிகாந்த்……

86
Spread the love

டில்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில், இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். இதனை தொடர்ந்து  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் அவரிடம் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வௌியிடப்பட்டு உள்ளது. விருது பெற்ற ரஜினிகாந்த்திற்கு தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஏராளமானவர்கள் வாழ்த்து தொிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY