கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கும்.. ரஷ்யா அறிவிப்பு

271
Spread the love

கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்டு உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது. இதுகுறித்து  ரஷ்ய அதிபர் புதின்  கூறியதாவது:
மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. எனது  மகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த சாதனை புரிந்துள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசி வரும் எனவும் புதின் அறிவித்தார்.The leading company to begin producing the Corona vaccine: Target ...

LEAVE A REPLY