ஓடும் ரயிலில் பள்ளி மாணவியின் அராத்துதனம்.. வீடியோ….

432
Spread the love

நீங்கள் பார்க்கும் இந்த வீடியோ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில்தான் எடுக்கப்பட்டது. ஸ்டேஷனில் இருந்து வேகமாக புறப்படும் மின்சார ரயிலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிளாட்பார்மில் ஓடிக்கொண்டே ஏறும் பள்ளி மாணவியின் (அநேகமாக பிளஸ்1 அல்லது பிளஸ்2 ஆக இருக்க வேண்டும்) அராத்துத்தனத்தை மற்றொரு மாணவர் வீடியோவாக எடுத்து இருக்கிறார்..

LEAVE A REPLY