6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….. பள்ளிகளுக்கு விடுமுறை….

576
Spread the love

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. துாத்துக்குடி,  நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருவாரூர், மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. 

LEAVE A REPLY