திருச்சி புதுவை ரிங்ரோடு பணி.. திடீர் தர்ணா..

178
Spread the love

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரைவட்ட சுற்று சாலை அமைக்கும் பணியில் 250 மீட்டர் அமைக்கப்பட வேண்டிய பாலம் 70 மீட்டர் மட்டுமே அமைக்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்து அப்பகுதி மக்கள் கோரையாற்றில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY