ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை…

104
Spread the love

தமிழகத்தில் இன்றைய நிலவரத்தின் படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,373க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.34,984க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,200க்கும் விற்பனையாகிறது.

LEAVE A REPLY