சாத்தான்குளம் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி… சரத்குமார்

74
Spread the love

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் சாத்தான்குளம் சென்று மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்குச் சென்று அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர், அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கினார். சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றிருந்தனர்.

LEAVE A REPLY