பிரபல நடிகரை விவாகரத்து செய்யும் 2வது மனைவி…

289
Spread the love

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான முகேஷ், 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மனைவி ஒரு மாணிக்கம், ஜாதிமல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் என்று தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். 1988ம் ஆண்டில் பிரபல நடிகையான சரிதாவை திருமணம் செய்துகொண்டார் முகேஷ். 22 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் 2011ம் ஆண்டில் சரிதாவை விவாகரத்து செய்தார் முகேஷ்.

சரிதாவை தொடர்ந்து தேவிகாவையும் விவாகரத்து செய்யும் நடிகர் முகேஷ்8 ஆண்டுகளில் 2 ஆவது மனைவியை விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகையின் முன்னாள்  கணவர்! இவரும் பிரபல நடிகர் தான்! | actress saridha hushand divorce him 2nd  wife

இதன் பின்னர் 2013ம் ஆண்டில் பரத நாட்டிய கலைஞர் தேவிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 8 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் அவரையும் தற்போது விவாரத்து செய்கிறார் முகேஷ். முகேஷ் – தேவிகா இருவருமே விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் முகேஷை விவாகரத்து செய்யும் இரண்டாவது மனைவி - Methil devika send  divorce notice to Mukesh

இந்த திருமணபந்தம் முறிவு குறித்து தேவிகா, முகேஷ் நல்ல கணவர் கிடையாது. 8 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்தும் என்னால் அவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் அவரோடு வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ளவே முடியாது. அதனால்தான் பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY