அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

340
Spread the love

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவரை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார். 

LEAVE A REPLY