ஒரு நாள் ஒரு வார்டு… பந்தா இல்லாமல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கேசுவல் ரவுண்ட்ஸ்..

362
Spread the love

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி “ஒரு நாள்..  ஒரு வார்டு/ஊராட்சி” என்கிற திட்டத்தை துவக்கினார். இதன்படி இன்று அவர் கரூர் நகராட்சிக்குட்பட்ட 25 வார்ட்டின் செங்குந்தபுரம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று தூய்மைப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.. இந்த ஆய்வின்போது பொதுமக்கள் மட்டுமல்லாது வியாபாரிகள், நகராட்சி ஊழியர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.. கேசுவலாக டீசர்ட், ஷூ சகிதமாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் ரவுண்ட்ஸ்.. செங்குந்தபுரவாசிகளுக்கு பெரும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது..  

LEAVE A REPLY