தடையில்லா மின்சாரம் – அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

202
Spread the love

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கின் போது தமிழ்நாடு முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், அரசு முதன்மை செயலர் பங்கஜ் குமார், இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத்,  மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம், நிதி இயக்குநர்கள் தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY