திமுகவே ஆட்சி அமைக்கும் .. ஏபிபி கருத்துகணிப்பு முடிவு..

460
Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏ.பி.பி நிறுவனம் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி 58 முதல் 66 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 முதல் 6 இடங்களிலும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக 1முதல் 5 இடங்களில் வெல்லும் என்றும் ஏபிபி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

இதர கட்சிகள் 5-9 இடங்கள் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுளளது.

LEAVE A REPLY