தமிழக சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் பின்னர் அலுவல ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சட்ட மன்ற கூட்டமானது வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார். நாளை 24ம் தேதி சட்டபேரவை விடுமுறை. 25,26ம் தேதி இடைகால பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 27ம் தேதி இதற்கான பதிலுரை நடைபெறும் என்று தொிழவிக்கப்பட்டு உள்ளது.