பிரபல நடிகையின் மகன் திடீர் மரணம்….

466

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் வாணி ஸ்ரீ. உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, ஊருக்கு உழைப்பவன், புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம் என அவர் நடித்த படங்கள் ஏராளம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் நீண்ட காலத்திற்கு பிறகு சென்ற வருடம் தான் ஒரு தெலுங்கு சீரியலில் நடிக்க துவங்கினார் வாணிஸ்ரீ என்பது குறிபிடத்தக்கது.  பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன்  அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று திடீர் மாரணமடைந்துள்ளார். அது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அபினய வெங்கடேஷ மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என கூறப்படுகிறது. 

LEAVE A REPLY