சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு

103
Spread the love

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். அப்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உடனிருந்தார்.

LEAVE A REPLY