Spread the love
சூர்யா தயாரிப்பில் விஜய் குமார் இயக்கி நடிக்கும் படம், `உறியடி 2′. கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்ற நிலையில், படத்தின் டீசரும் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY