தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் ..

66
Spread the love

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் குமார் இம்முகாமை துவக்கி வைத்தார். லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர்  நடேசன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் VDM.அருணநேரு முன்னிலையில் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ஆலங்குடி N.பாலாஜி வரவேற்றார். 

விழாவில்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அவை தலைவர் பர்வீன்கனி,  மாவட்ட MGR மன்ற செயலாளர் S.M.பாலன், இணை செயலாளர் ரீனாசெந்தில்,  மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் M.R.ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

LEAVE A REPLY