டூவீலர்களுக்கு வேககட்டுப்பாட்டு கருவி கட்டாயம் – உயர்நீதி மன்றம் உத்தரவு

161
Spread the love

இரு சக்கர வாகனங்களுக்கு வேககட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமாக செல்வதே காரணம் என்று தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு இடப்பட்டு உள்ளது.  இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என்று இரு சக்கர வாகன தயாரிப்பு  நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, கிருபாகரன், அப்துல் குத்துாஸ் ஆகிய நீதிபதிகளை கொண்ட சென்னை உயர் நீதி மன்ற பெஞ்ச் மத்திய, மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தி உள்ளது. 

LEAVE A REPLY