போப்பை சந்தித்த ஸ்பைடர் மேன்….

155
Spread the love

ஒவ்வொரு வாரமும் போப் நடத்தும் பொது பார்வையாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியின் போது பிரசங்கம் நடைபெறும். இந்த வாரம் வாடிகனில் நடைபெற்ற போப் உரையின் போது, அவரது பேச்சை கேட்க ஸ்பைடர் மேன் உடையணிந்து ஒருவர் வந்து அமர்ந்து இருந்தார். இதனால் ஸ்பைடர் மேனில் நடத்த ஹீரோ பீட்டர் பார்க்கரா இருக்க கூடும் என்று அனைவரும் ஆவலுடன் அவரை பார்த்தனர். ஆனால் அவர் கடைசி வரை முகமூடியை கழட்டவில்லை. மேலும் போப்பை சந்தித்து ஆசீர் பெற்ற அவர் போப்பிற்கு ஸ்பைடர் மேன் முகமூடி ஒன்றை பரிசாக அளித்தார். போப்பை ஸ்பைடர் மேன் உடையுடன் ஒருவர் சந்தித்தது உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY