நவராத்திரி 8ம் நாள்.. திரு ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கம் தாயார் புறப்பாடு..

105
Spread the love

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நவராத்திரி 8ம்  : ஸ்ரீரெங்கநாயகி தாயார் நவராத்திரி விழா 8-ம் திருநாளனஇன்று ஸ்ரீரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு கொலு மண்டபத்தில் சேவை சாதித்தார் .. 

LEAVE A REPLY