நவராத்திரி 9ம் நாள்.. ஸ்ரீரங்கத்தில் தாயார் சேவை..

36
Spread the love

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நவராத்திரி உற்சவம் 9-ம் திருநாள்,.. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கநாயகி தாயார் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பிறர் எடுத்து சேவை சாதித்தார்…

LEAVE A REPLY