ஸ்ரீரங்கத்தில் விஜயதசமி.. தங்க குதிரையில் நம்பெருமாள் சேவை..

75
Spread the love

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நேற்றிரவு விஜயதசமி புறப்பாடு நடைபெற்றது. நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கருட மண்டபம் வந்து அங்கு தங்க குதிரையில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார் ..  

 

 

LEAVE A REPLY