ஸ்ரீரங்கம் நவராத்திரி விழா.. தாயார் முத்துக்கொண்டை அலங்காரத்துடன் புறப்பாடு..

118
Spread the love

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி 6ம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி இன்று தாயார் முத்துக் கொண்டை ..முத்து அபயஹஸ்தம் .. காசு மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொலு மண்டபம் வந்து பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.. 

 

LEAVE A REPLY