ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..

147
Spread the love

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பக்தர்களின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம், தனது மனைவியுடன் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

LEAVE A REPLY