திருச்சி திமுக மாநாடு பொதுக்கூட்டம் ..12 மணி நேரம் நடத்த ஏற்பாடு..

381
Spread the love

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது  தமிழகத்தின் “விடியலுக்கான முழக்கம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தில் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – பகுதி – வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வைக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்…

LEAVE A REPLY