வேலூர் தொகுதியில் ஸ்டாலின் நடைப்பிரச்சாரம் .. போட்டோ ஆல்பம்

348
Spread the love
வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 
வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும். 
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர்
கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இன்று வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 
இதன் ஒரு பகுதியாக இன்று காலை உழவர் சந்தை வழியே நடைபயிற்சி செய்த
அவர் அங்கிருந்த காய்கறி விற்பனை செய்வோர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

LEAVE A REPLY