ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழக அரசு அனுமதிக்காது- மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

38
Spread the love

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  ஏல அறிவிக்கையை நிறுத்த  வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான  ஆய்வு மற்றும் உற்பத்திக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி வழங்காது. பெட்ரோலிய அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ஸ்டாலின் திட்டவட்டம் அந்த கடிதத்தில் தொிவித்து உள்ளார்.  தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரேைா ஆய்விற்கு அறிவிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY