ஸ்டெர்லைட் திறப்பு எதிர்த்து நாளை போராட்டம்…..

54
Spread the love

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ம் தேதி வரை ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிரிப்பு குழுவினர் இன்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து ஆலையை திறக்க கூடாது என்று மனு அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது…. ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தொிவித்து மீனவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 

LEAVE A REPLY