திருச்சியில் +1 மாணவ-மாணவியர் சேர்க்கை துவங்கியது….

79
Spread the love

கொரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கியது. ஜூன் 3-வது வாரத்தில் பிளஸ் 1 வகுப்புகளைத் துவங்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதனை தொடர்ந்து 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியது.

 அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை, புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியது.  இதனைதொடர்ந்து திருச்சியில் +1 மாணவர்கள் சேர்க்கை துவங்கியது….

LEAVE A REPLY