சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக மகளிர் அணி… Read More »சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு