அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம்… Read More »அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்