தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…