முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…
காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி… Read More »முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…










