ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..
தூத்துக்குடி தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது… Read More »ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..