ஆன் லைன் ரம்மி தடை மசோதா…. சட்டமன்றத்தில் மீண்டும் நாளை முதல்வர் தாக்கல்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் ரவி 4 மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த நிலையில் அதை திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நிலையில் நாளை சட்டமன்றம் கூடும்… Read More »ஆன் லைன் ரம்மி தடை மசோதா…. சட்டமன்றத்தில் மீண்டும் நாளை முதல்வர் தாக்கல்