ஆஸ்கார் விருது அறிவிப்பு…. சிறந்த நடிகர் சிலியன் மெர்பி
உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார் விருதுகள் அறியப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில்… Read More »ஆஸ்கார் விருது அறிவிப்பு…. சிறந்த நடிகர் சிலியன் மெர்பி