மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா. இவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.… Read More »மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…